Best Tamil Love Status For Whatsapp

Tamil
அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல.
உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.
உதவி செய்ய வேண்டும் என மனம் இருந்தால் மட்டும் போதும் மற்றவை அவசியமற்றவை நற்குணங்களாக...
தூரம் என்பது இடங்களுக்கு தான் நம் இதயத்துக்கு அல்ல...
நிறைவேறா கற்பனைகள்... கனவில் மட்டுமே சாத்தியம் போல...
தியாகம் தான் வாழ்க்கை, இது இயற்கை கற்றுத் தந்த பாடம்
பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது
வாழ்க்கை என்ற ஆற்றையோ, கடலையோ கடப்பதற்குப் பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை – காண்டேகர்
ஒரு மென்மையான வார்த்தை ஒரு கனிவான பார்வை ஒரு அன்பான புன்னகை ஆகியவற்றால் அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்ட முடியும்...
அடுத்தவர்களின் கண்களுக்கு எப்படியோ என் விழிகளுக்கு உலக அழகி என் அன்னையே...
எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான். - சுவாமி விவேகானந்தர்.
ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளரவளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏன் என்றால் இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி. எந்த ஒரு வேலை ஆனாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளரவளர மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கலாம். -சுவாமி விவேகானந்தர்.
அடுத்தவர்களின் கண்களுக்கு எப்படியோ என் விழிகளுக்கு உலக அழகி என் அன்னையே...
கரம் பிடித்தவர் துணையிருந்தால் ஆழ்கடலையும்... அழகாக கடக்கலாம்...
புகைப்படம் எடுக்கையில் மட்டும் புன்னகை என்றாகிவிட்டது பலரது வாழ்க்கையில்...
வாழ்க்கையில் முன்னேற, குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை -- இம்மூன்றும் இருந்தால் போதும் -- தாமஸ் ஆல்வா எடிசன்
ஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவன் ஒரு சிறைச்சாலையை மூடுகிறான். - விக்டர் ஹியூகோ.
நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோண்டுகிறதோ அது தான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - சுவாமி விவேகானந்தர்.
எதிர் காலத்தில் நிம்மதியாக இருப்பேன் என்று நிகழ்காலத்தை தொலைக்கிறேன்...
புகைப்படம் எடுக்கையில் மட்டும் புன்னகை என்றாகிவிட்டது பலரது வாழ்க்கையில்...
பிடித்தவர்களிடம் அன்பாய் இருப்பதை விட உண்மையாய் இருங்க.. அன்பை விட உண்மை அதிக மகிழ்ச்சியானது.. அதிக ஆழமானது.
நம்மளோட பலம் பலவீனம் ரெண்டுமே நமக்கு புடுச்சவங்களோட அன்பு தான்...